RSS

தொடர்புகள்

வணக்கம் , வருக !

அறிவில்லா மனிதரில்லை, அவர் அறிந்துகொள்ளத் துணிந்து விட்டால் அறியா நிலை எதுவும் இல்லை!

மீள்பிரசுரம்

இங்கே பதியப்படும் ஆக்கங்களை தாராளமாக மீள்பிரசுரம் செய்யுங்கள், நினைவில் நின்றால் எங்கள் இணையத்துக்கான சிறு தொடுப்பையும் மறக்காதீர்கள்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள் இருப்பின் இங்கேயே பதில் எழுதி விமர்சியுங்கள், பதிலையும் தருகிறோம், நல்லது இருப்பதாக நினைத்தால் மேலும் நாலு பேருக்கு எம்மை அறிமுகப்படுத்தவும் தவறாதீர்கள்.

உங்கள் வருகைக்கும் நன்றிகள் !

“நல்லதைக் கற்றுக்கொள்ள அறிவுடன் மோதிக் கொள்க”

தொடர்புகளுக்கு: arivudan@கூகிள்மெயில்.கொம்

 

7 responses to “தொடர்புகள்

 1. baskaran

  மே12, 2009 at 12:20 முப

  அறிவொன்று இணையதளத்தாருக்க..
  நீங்கள் வைத்துக்கொண்ட பெயருக்கு ஏற்றால்போல் உங்கள் இணையதளத்தில் கட்டுரைகளும் வந்துகொண்டிருக்கின்றன.நாளும் ஒரு கட்டுரைபோட்டாலும் ஒவ்வொன்றும் அற்புதமானவை.
  நெடுநாட்களுக்கு பிறகு இப்படிபட்ட இணையதளத்தை நாம் பார்பதில் மகிழ்சி. உங்கள் இணையதளத்திலிருந்து களவாடி எனது இணைய தளத்தில் சில கட்டுரைகளை பதிந்துள்ளேன் அதற்காக மன்னிக்கவும். நல்லவைகள் எங்கிருந்தாலும் திருடுவதில் தப்பில்லை. இதில் என்னவிசேசம் என்றால் நான் உங்களிடம் திருடிபோட்டு கட்டரையை என்னிடமிருந்தே திருடிபோட்டுள்ளார்கள். சந்தோசம்தான் எல்லோரும் பார்த்து மகிழவேண்டும் அதோடு அறிவும் வளரவேண்டும் என்பதே நமது ஆவா! என் இனையத்தளத்தையும் உங்கள் இணையதளத்துடன் இணைத்துவிடுமாறு கேட்டுகொள்கிறேன். விரும்பினால் மட்டுமே.
  நன்றி. பாஸ்கரன்,சுவிஸ்
  baskaran@bluewin.ch

   
 2. arivudan

  மே12, 2009 at 6:43 முப

  உங்கள் உண்மையான உள்ளத்தைக் கண்டதில் மகிழ்ச்சி பாஸ்கரன்,இங்கிருந்து ஆக்கங்களைப் பெற்றுக் கொள்வதை திருட்டாக நினைக்க வேண்டாம்,தாராளமாகப் பெற்று மக்கள் சிந்தனைக்கு முன் வையுங்கள்.

   
 3. kathir

  ஜூன்18, 2009 at 5:22 பிப

  அறிவென்றொன்று இணையத்தளத்துக்கு வணக்கம்…

  அறிவு எனும் பெயருக்கு பொருந்தக்கூடிய வகையில் உங்களின் அறிவாற்றலை கட்டுரைகள் மூலம் வெளிக்காட்டுகீறிர்கள்… மிகவும் சந்தோசம் உங்களின் இணையம் பற்றி தற்போதுதான் கேள்விப்பட்டேன் உடனே இணைப்பை எனது இணையத்தளத்தில் சேர்த்துவிட்டேன் ஆகவே நீங்களும் எனது இணையத்தள இணைப்பை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு… உங்களின் ஆதரவை எதிர்பாக்கின்றோம்…

   
 4. arivudan

  ஜூன்18, 2009 at 5:51 பிப

  நன்றி கதிர், பல கரங்கள் சேர்ந்து கொள்வதில் தான் சமூக மேம்பாட்டின் அடிப்படையே இருக்கிறது,இணைந்தே பணி செய்வோம்.

   
 5. நோர்வேதாஸ்

  ஜனவரி5, 2011 at 2:09 பிப

  ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா? என்ற கட்டுரை மிக அருமை! தேசியவாத
  த்தில் ஊறிப்போயிருந்த ஜேர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகள் தரங்கெட்ட தேசிய வாதத்தை நிராகரித்து ஐரோப்பிய ஒன்றியமாக இணைந்தது. நாணயங்கள் ஒன்றாகின ஆனால் அதேநாட்டில் வாழ்ந்து கொண்டு ஐரோப்பிய இணைவின் பலாபலன்களை அனுபவிக்கும் தமிழினம் இலங்கையில் மட்டும் ஒற்றுமையும் சகோதரத்துவமும் சாத்தியப்படாது என்று நினைப்பது அறிவென்ற ஒன்றை இறைவன் இலங்கைத்தமிழனுக்கு இடம் மாற்றிவிட்டான் என எண்ணத் தோன்றுகின்றது உங்களோடு தோள்கொடுக்க ஆவலாய் உள்ளது!

   
 6. arivudan

  பிப்ரவரி25, 2011 at 11:05 முப

  வணக்கம் நோர்வேதாஸ், தாமதத்திற்கு மன்னிக்கவும், வேலைப்பளுவினால் சற்று தாமதமாகிவிட்டது.நம் சிந்தனைகள் ஒத்துப்போவதில் மகிழ்ச்சி,தங்கள் கருத்துக்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நமது பதிவுகள் மற்றவரை சென்றடைய உங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். தங்கள் ஆக்கங்களும் இடம் பெற விரும்பினால் மின்னஞ்சல் மூலம் அறியத்தாருங்கள். நன்றி.

   
 7. wije

  செப்ரெம்பர்23, 2011 at 3:35 பிப

  matavarkali mudalkalakaparkireerkal nan unkali appadiparkirean

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: