தலைப்பு ஏதோ டாக்டர் ராஜசேகரின் டப்பிங் படத்தின் தலைப்பு என்று நினைத்துவிடாதீர்கள், இது நிஜத்தில் நடந்தேறியிருக்கும் ஒரு “வரலாறு”.
ஒரு பலவீனமான அரசின் நிழலில் குளிர் காய்ந்து தம் “இருப்பைப்” பாதுகாத்துக்கொண்ட இயக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை நாம் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறோம்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, தேர்தல், புரட்சி, புலிகள்
விதை விதைத்தவன் விளைச்சலை அறுக்க, வினை விதைத்தவனோ வினையையே அறுப்பான்!
சில பழமொழிகள் அடிக்கடி புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.
வளர்ந்த சமுதாயத்தில் விதைக்கப்படும் அறிவுக்கும், வளராமல் தடுக்கப்படும் ஒரு சமுதாயத்தின் மீது திணிக்கப்படும் அறிவுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி மிகப் பெரியது.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, தேர்தல், புரட்சி, புலிகள்
உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் “மனிதம்” இருக்கிறது! அதை அவரவர் தேவைக்கேற்ப மூடிமறைத்துக்கொண்டிருப்பதனால் தான் சில நேரங்களில் உண்மையான அவலக் குரல்கள் வெளியில் கேட்பதில்லை.
இந்த வலைப்பூவில் எதை நாம் வலியுறுத்துகிறோமோ அதை அங்கிருந்தே ஒரு குரல், அத்தனை அல்லல் மத்தியிலும் சொல்லக் கேட்ட போது, காது குளிர்கிறது ! “ஆம்” மனிதம் அழிந்துவிடவில்லை என்று பெருமைப்பட வைக்கிறது.
அதை உங்கள் கண்களால் ஒளிப்படமாய்க் காணுங்கள் !
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழீழம், தமிழ்நாடு, தேர்தல், புரட்சி, புலிகள், பெண்கள்
இலங்கைத் தீவில் நம் பலத்தைக் காட்டி முடிந்த கையோடு, இந்தியத் தேர்தலிலும் எங்கள் பலத்தைக் காட்டிவிட்டோம் என்ற பெருமிதம், ஈழத்தமிழ் மக்கள் பெயரால் அறிக்கை விடும் அறிஞர்களுக்கு இன்றளவில் இருக்கப்போகிறது.
நேற்று இருந்திருக்காவிடினும் இன்று அது நிச்சயம் வந்திருக்கும்.
ஆதரவாளப் பெருமக்கள் மன்னிக்கவும், நாளை என்ன முடிவு வரும் என்று அவர்கள் இனிமேல் சிந்திக்கப்போவதில்லை, ஜெயலலிதா வென்றால் அதைக் கொண்டாடாமல் இருக்கப்போவதும் இல்லை.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, தேர்தல், புலிகள்