மனித நேயத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தூரத்தை மீண்டும் ஒரு தடவை உலக வரலாறு அலசி ஆராய்வதற்கு ஏதுவாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஐ.நா வாய் திறந்திருக்கிறது.
நல்லதோ கெட்டதோ, இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்று புனிதப் போர்வைகள் களையப்பட்டு புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதை மனித நேய அபிமானிகள் எவ்வாறு நோக்கப்போகிறார்கள்? இனி வரும் காலத்தில் புலிப் பிரச்சாரத்திற்கும் சிங்க மழுப்பல்களுக்கும் இடையில் அப்பாவி உயிர்கள் எவ்வாறு உதை படப் போகின்றன என்கிற புதிய அத்தியாயத்தை ஐ.நா உபயத்தில் நாம் காணப்போகிறோம். Read the rest of this entry »
குறிச்சொற்கள்: ஈழம், தமிழீழம், தமிழ்நாடு, புலிகள்
நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றார்கள் எந்த நாளை என்று இறுதி வரை அவர்களும் சொல்லவில்லை, அதை நம்பப் பண்ணியே அப்பாவி மக்களிடம் கிட்டத்தட்ட 11000 நாட்கள் சோறும், நீரும், இரத்தமும், சதையும், கள்ளும்,புல்லும் அவர் வீட்டுக் கதவு,ஜன்னல்,கூரைகளையும் பிடுங்கித் தின்று ஏப்பம் விட்டு இப்போது நீட்டப்பட்டிருக்கும் இராணுவத் துப்பாக்கிகள் முன், மூடப்பட்டிருக்கும் வேலி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, சமூகம், தமிழ்நாடு, புரட்சி
புலியின் முகத்தில் சாணியடித்தே தீருவது என்பதில் முழு உலகமும் எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறது என்பதை இறுதியில் கலைஞரிடம் “வணங்கிய மண்” தெளிவு படுத்தியிருக்கிறது.
இன விடுதலையா? போராட்டமா? இன உணர்வா? அதெல்லாம் அவர்களிடம் எங்கே இருந்தது? என்று ஒவ்வொரு புலி ஆதரவாளரும் தம்மைத்தாமே கேள்வி கேட்க அவர்கள் நிர்ப்பந்திக்கப்படும் வகையில் உலக அரசியல் நடந்தேறுகிறது.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
தலைவர் சும்மாவா இருந்தார்? 30 வருடங்கள் அல்லவா போராடினார்? என்னே போராட்டம், இப்போதுதான் ஒரு வழியாக அவரது கனவுகள் நிறைவேறிக்கொண்டு வருகின்றன.
தலைவனின் விசுவாசமிக்க தொண்டன் “கே.பி அண்ணா” முதல் பத்தில் இல்லாவிடினும் பின் வந்த இரண்டு பத்து ஆண்டுகளிலும் தலைவர் முழு மூச்சாகக் கண்ட கனவினை நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார், இதைவிட வேறு என்ன வேண்டும்?
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புலிகள்
என்னதான் உண்மையை மறைத்தாலும் என்றாவது ஒரு நாள், அதுவும் ஆகக்கூடியது கார்த்திகை 27ம் நாளுக்கு முன்னர் விரும்பியோ விரும்பாமலோ வாந்தியெடுத்தே ஆக வேண்டிய கட்டாய நிலை புலிப்பினாமிகளுக்கு இருக்கிறது.
மெல்ல, மெல்ல உண்மைகளைக் கக்குவார்கள் என்பது புலியையும் அவர்களது, பிரச்சார தர்மங்களையும் அறிந்த அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இது எல்லை மீறிய ஒன்றாக இல்லையா?
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
ஒவ்வொரு தமிழர் உணர்வோடும் விளையாடக்கூடிய மிகக் கூரிய ஆயுதமான “தமிழ்த் தேசியம்” எனும் சொற்பிரயோகத்தை பல தரப்பட்ட மனிதர்களும், பல தரப்பட்ட கோணங்களில், சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தமிழ்த் தேசியம் எனும் சொற் பிரயோகம் இரண்டு வகைப்படுகிறது.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
எதற்கும் ஒரு நல்ல மருத்துவரை நாடச்செய்வதே சீமான் எனும் தமி்ழ் சினிமா இயக்குனருக்கு,அவரது நண்பர்கள்,உற்றார் உறவினர்கள்,நலன் விரும்பிகள் செய்யக்கூடிய முதலுதவியாகும்.
மன நலன் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சீமானின் மருத்துவச் செலவுகளை புலிகளின் தமிழக முகவர்கள் “நிபந்தனையின்றி” ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
சுமார் 3 லட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை மீட்டெடுத்துப் புணர்வாழ்வும்,பாதுகாப்பும் அளிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கமும், தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புலி சார்பு இறுதி ஆதரவாளர்களும் பிரச்சாரங்களை முன் வைக்கிறார்கள்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்