ஈழத்தை “தமிழர்களுக்கு” பெற்றுக்கொடுப்பதற்காகப் போரடியதாகக் கூறுகிறார்கள், வேடிக்கை என்னவென்றால் “தமிழர்கள்” என்றால் யார் என்று கேட்டால் இது வரை அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.
ஈழத் தீவு எரிந்துகொண்டிருக்கும் வரை “அவர்களுக்கு” இலாபம் !

இலங்கைத் தீவில் நம் பலத்தைக் காட்டி முடிந்த கையோடு, இந்தியத் தேர்தலிலும் எங்கள் பலத்தைக் காட்டிவிட்டோம் என்ற பெருமிதம், ஈழத்தமிழ் மக்கள் பெயரால் அறிக்கை விடும் அறிஞர்களுக்கு இன்றளவில் இருக்கப்போகிறது.
நேற்று இருந்திருக்காவிடினும் இன்று அது நிச்சயம் வந்திருக்கும்.
ஆதரவாளப் பெருமக்கள் மன்னிக்கவும், நாளை என்ன முடிவு வரும் என்று அவர்கள் இனிமேல் சிந்திக்கப்போவதில்லை, ஜெயலலிதா வென்றால் அதைக் கொண்டாடாமல் இருக்கப்போவதும் இல்லை.