அசகாயசூரன் ஜெயவர்தனவைப் பார்த்தார்கள், ஆளுயர அழிவுத்திட்டங்கள் வைத்திருந்த அத்துலத் முதலியைப் பார்த்தார்கள்,வில்லாதி வில்லன் பிரேமதாசாவைப் பார்த்தார்கள், உலகப்புகழ் பெற்ற சந்திரிக்காவைப் பார்த்தார்கள், ஜென்டில்மேன் அரசியல் கனவோடு வந்த ரணிலைப் பார்த்தார்கள், இத்தனையும் பார்த்த எமகாதக புலிகள் இந்த மஹிந்தவை மட்டும் மடக்கிப்பிடிக்கத் தவறி விட்டார்களே !?