அறிவென்றொன்று…!?

About

வணக்கம் , வருக !

அறிவில்லா மனிதரில்லை, அவர் அறிந்துகொள்ளத் துணிந்து விட்டால் அறியா நிலை எதுவும் இல்லை!

மீள்பிரசுரம்

இங்கே பதியப்படும் ஆக்கங்களை தாராளமாக மீள்பிரசுரம் செய்யுங்கள், நினைவில் நின்றால் எங்கள் இணையத்துக்கான சிறு தொடுப்பையும் மறக்காதீர்கள்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள் இருப்பின் இங்கேயே பதில் எழுதி விமர்சியுங்கள், பதிலையும் தருகிறோம், நல்லது இருப்பதாக நினைத்தால் மேலும் நாலு பேருக்கு எம்மை அறிமுகப்படுத்தவும் தவறாதீர்கள்.

உங்கள் வருகைக்கும் நன்றிகள் !

“நல்லதைக் கற்றுக்கொள்ள அறிவுடன் மோதிக் கொள்க”

தொடர்புகளுக்கு: arivudan@கூகிள்மெயில்.கொம்

4 மறுமொழிகள் »

  1. அறிவொன்று இணையதளத்தாருக்க..
    நீங்கள் வைத்துக்கொண்ட பெயருக்கு ஏற்றால்போல் உங்கள் இணையதளத்தில் கட்டுரைகளும் வந்துகொண்டிருக்கின்றன.நாளும் ஒரு கட்டுரைபோட்டாலும் ஒவ்வொன்றும் அற்புதமானவை.
    நெடுநாட்களுக்கு பிறகு இப்படிபட்ட இணையதளத்தை நாம் பார்பதில் மகிழ்சி. உங்கள் இணையதளத்திலிருந்து களவாடி எனது இணைய தளத்தில் சில கட்டுரைகளை பதிந்துள்ளேன் அதற்காக மன்னிக்கவும். நல்லவைகள் எங்கிருந்தாலும் திருடுவதில் தப்பில்லை. இதில் என்னவிசேசம் என்றால் நான் உங்களிடம் திருடிபோட்டு கட்டரையை என்னிடமிருந்தே திருடிபோட்டுள்ளார்கள். சந்தோசம்தான் எல்லோரும் பார்த்து மகிழவேண்டும் அதோடு அறிவும் வளரவேண்டும் என்பதே நமது ஆவா! என் இனையத்தளத்தையும் உங்கள் இணையதளத்துடன் இணைத்துவிடுமாறு கேட்டுகொள்கிறேன். விரும்பினால் மட்டுமே.
    நன்றி. பாஸ்கரன்,சுவிஸ்
    baskaran@bluewin.ch

    Comment by baskaran | மே12, 2009 | பதில்

  2. உங்கள் உண்மையான உள்ளத்தைக் கண்டதில் மகிழ்ச்சி பாஸ்கரன்,இங்கிருந்து ஆக்கங்களைப் பெற்றுக் கொள்வதை திருட்டாக நினைக்க வேண்டாம்,தாராளமாகப் பெற்று மக்கள் சிந்தனைக்கு முன் வையுங்கள்.

    Comment by arivudan | மே12, 2009 | பதில்

  3. அறிவென்றொன்று இணையத்தளத்துக்கு வணக்கம்…

    அறிவு எனும் பெயருக்கு பொருந்தக்கூடிய வகையில் உங்களின் அறிவாற்றலை கட்டுரைகள் மூலம் வெளிக்காட்டுகீறிர்கள்… மிகவும் சந்தோசம் உங்களின் இணையம் பற்றி தற்போதுதான் கேள்விப்பட்டேன் உடனே இணைப்பை எனது இணையத்தளத்தில் சேர்த்துவிட்டேன் ஆகவே நீங்களும் எனது இணையத்தள இணைப்பை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு… உங்களின் ஆதரவை எதிர்பாக்கின்றோம்…

    Comment by kathir | ஜூன்18, 2009 | பதில்

  4. நன்றி கதிர், பல கரங்கள் சேர்ந்து கொள்வதில் தான் சமூக மேம்பாட்டின் அடிப்படையே இருக்கிறது,இணைந்தே பணி செய்வோம்.

    Comment by arivudan | ஜூன்18, 2009 | பதில்


மறுமொழியவும்