அறிவென்றொன்று…!?

பிரபாகரனின் கனவு நிறைவேறுகிறது!

தலைவர் சும்மாவா இருந்தார்? 30 வருடங்கள் அல்லவா போராடினார்? என்னே போராட்டம், இப்போதுதான் ஒரு வழியாக அவரது கனவுகள் நிறைவேறிக்கொண்டு வருகின்றன.

தலைவனின் விசுவாசமிக்க தொண்டன் “கே.பி அண்ணா” முதல் பத்தில் இல்லாவிடினும் பின் வந்த இரண்டு பத்து ஆண்டுகளிலும் தலைவர் முழு மூச்சாகக் கண்ட கனவினை நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார், இதைவிட வேறு என்ன வேண்டும்?

மேலும் வாசிக்க »

ஜூன்17, 2009 பதிந்தவர் arivudan | அரசியல், சமூகம் | , , , , , , , | 8 மறுமொழிகள்